தமிழகம் முழுதும் 67 ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வுடன் பணி மாற்றம்

51 Views

தமிழகம் முழுதும் 67 ஆய்வாளர்கள் காவல்துணை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள காவல் துறையில் ஆய்வாளர்களாக பணியாற்றியவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு காவல்துணை கண்காணிப்பாளராக, காவல் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்ட்டி பிறப்பித்துள்ளார்.

1. ஆவடி காவல் ஆய்வாளர் திரு.கர்ணன் உதவி ஆணையராக பதவி உயர்வு பெற்று அம்பத்தூர் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2. திருவள்ளுர் மனவாளநகர் காவல் ஆய்வாளர் திரு.சர்தார் காவல்துணை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று திருவள்ளுர் மாவட்ட குற்ற ஆவண காப்பக காவல்துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

3. நுங்கம்பாக்கம் ஆய்வாளராக இருந்த திரு.சுந்தரமூர்த்தி பதவி உயர்வு பெற்று காவல் ஆணைய அலுவலக மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

4. காஞ்சிபுரம் குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் திரு.குலசேகரன் காவல்துணை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று தஞ்சாவூர் திருவையாறு துணை சரக காவல்துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

5. திருச்சி மாநகர போர்ட் சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு.செந்தில் குமார் காவல்துணை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று தூத்துக்குடி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல்துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

6. வேலூர் வாணியம்பாடி தாலுகா காவல் ஆய்வாளர் திரு.சுரேஷ் காவல்துணை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று வேலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

7. விழுப்புரம், பிரமதேசம் காவல் ஆய்வாளர் திரு.கார்த்திகேயன் காவல்துணை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று சென்னை பொருளாதார குற்றபிரிவு காவல்துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

8. தூத்துக்குடி மாவட்ட கடலோர காவல் பிரிவு காவல் ஆய்வாளர் திரு.முகேஷ் ஜெயகுமார் காவல்துணை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று தூத்துக்குடி சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல்துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

9. தூத்துக்குடி மாவட்ட ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.வெங்கடேசன் காவல்துணை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று விருதுநகர் அருப்புகோட்டை துணை சரக காவல்துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

10. கோவை மாவட்ட தீவிர குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் திரு.கார்த்திகேயன் காவல்துணை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று கோவை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல்துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

11. சிவகங்கை மாவட்ட சிறப்புப் பிரிவு – உளவு மற்றும் பாதுகாப்பு காவல் ஆய்வாளர் திரு.ராஜா காவல்துணை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று மதுரை உசிலம்பட்டி துணை சரக காவல்துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

12. திருவண்ணாமலை மாவட்ட பெரனமல்லூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ் காவல்துணை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று புதுக்கோட்டை மாவட்ட குற்ற பிரிவு காவல்துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

13. விருதுநகர் மாவட்ட நக்சலைட் சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திரு.ஜஸ்டின் பிரபாகரன் காவல்துணை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று திண்டுக்கல் மாவட்ட குற்ற பிரிவு காவல்துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

14. வேலூர் மாவட்ட ராணிபேட்டை வட்டார காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.சரவணன் காவல்துணை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று கடலூர் மாவட்ட நெய்வேலி துணை சரக காவல்துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

15. திருநெல்வேலி மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு தனி பிரிவு காவல் ஆய்வாளர் திரு.காமராஜ் காவல்துணை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று தஞ்சாவூர் மாவட்ட ஒரத்த நாடு துணை சரக காவல்துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

16. கோவை மாவட்ட கியூ பிரிவு சி.ஐ.டி காவல் ஆய்வாளர் திரு.வினோத் காவல்துணை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று கோவை மாவட்ட கியூ பிரிவு சி.ஐ.டி காவல்துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

17. திருச்சி மாவட்ட திருவரங்குறிச்சி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.அப்துல் கோபூர் காவல்துணை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று சிவகங்கை மாவட்ட சிவகங்கை துணை சரக காவல்துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

18. சென்னை கோட்டை காவல் ஆய்வாளர் துரைப்பாண்டியன் பதவி உயர்வில் அரக்கோணம் சப் டிவிஷன் காவல்துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

19. திண்டுக்கல் மாவட்ட வேடச்சந்தூர் வட்டார காவல் ஆய்வாளர் திரு.கதிரவன் பதவி உயர்வில் திண்டுக்கல் காவல் பயிற்சி மையத்தின் பொறுப்பு காவல்துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

20. கோவை மாவட்ட வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றல் பிரிவு காவல் ஆய்வாளர் திரு.ராதாகிருஷ்ணன் காவல்துணை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று ஈரோடு நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல்துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

21. சென்னை ஏழுகிணறு காவல் ஆய்வாளர்; திரு.உக்கிரப்பாண்டியன் பதவி உயர்வு பெற்று மயிலாப்பூர் உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

22. மதுரவாயல் காவல் ஆய்வாளர் திரு.ஈஸ்வரன் பதவி உயர்வு பெற்று சென்னை மதுவிலக்கு அமல் பிரிவு உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

23. கிருஷ்ணகிரி மாவட்ட மகாராஜாகடை காவல்நிலைய காவல் ஆய்வாளர் திரு.ரவிசந்திரன் பதவி உயர்வில் சேலம் மாவட்ட குற்ற பிரிவு காவல்துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

24. புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக குற்ற புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் திரு.ராதாகிருஷ்ணன் பதவி உயர்வில் திருச்சி மாவட்ட ஜியாபுரம் காவல்துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

25. நாமக்கல் மாவட்ட சிறப்புப் பிரிவு – உளவு மற்றும் பாதுகாப்பு காவல் ஆய்வாளர் திரு.பழனிசாமி பதவி உயர்வில் நாமக்கல் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு தனிபிரிவு காவல்துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

26. சேலம் மாவட்ட சிறப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் திரு.சீனிவாசன் பதவி உயர்வில் தேனி மாவட்ட ஆண்டிபட்ட துணை சரக காவல்துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

27. ராமநாதபுரம் மாவட்ட மண்டபம் அகதிகள் முகாம் காவல் ஆய்வாளர் திரு.ராஜூ பதவி உயர்வில் தூத்துக்குடி மாவட்ட கடலோர காவல் படை காவல்துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

28. கோவை பொள்ளாட்சி பொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை காவல் ஆய்வாளர் திரு.ராஜபாண்டியன் பதவி உயர்வில் கிருஷ்ணகிரி மாவட்ட ஊத்தாங்கரை காவல்துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

29. தூத்துக்குடி மாவட்ட ஆத்தூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.விஜயகுமார் பதவி உயர்வில் விருதுநகர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் காவல்துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

30. சென்னை லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திரு.வெங்கடேசன் பதவி உயர்வு பெற்று சென்னை பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு காவல்துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

31. தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.பால்ராஜ் பதவி உயர்வில் திருநெல்வேலி மாவட்ட குற்ற ஆவண காப்பக துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

32. வேலூர் மாவட்ட தெற்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.லோகநாதன் பதவி உயர்வில் வேலூர் மாவட்ட காட்பாடி துணை சரக காவல்துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

33. சென்னை வளசரவாக்கம் காவல்நிலைய காவல் ஆய்வாளர் திரு.முத்துராஜா பதவி உயர்வு பெற்று தஞ்சாவூர் மதுவிலக்கு அமல் காவல்துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

34. சென்னை வணிக பொருளாதார குற்றத்தடுப்பு காவல் ஆய்வாளர் திரு.ஜெகதீஸ்வரன் பதவி உயர்வுப் பெற்று கீழ்ப்பாக்கம் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

35. மதுரை பணி சேவை பயிற்சி மையம் காவல் ஆய்வாளர் திரு.இளவரசன் பதவி உயர்வு பெற்று காஞ்சிபுரம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல்துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

36. சென்னை தலைமை அலுவலக குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை இருந்த காவல் ஆய்வாளர் திரு.சிங்காரவேலு பதவி உயர்வு பெற்று தலைமை அலுவலக குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை காவல்துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

37. சென்னை கிழக்கு மண்டலத்தில் இருந்த காவல் ஆய்வாளர் திரு.சபாபதி பதவி உயர்வு பெற்று வடக்கு, போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

38. தேனி பி.சி.பட்டி வட்டார காவல்நிலைய காவல் ஆய்வாளர் திரு.மணிமாறன் பதவி உயர்வு பெற்று திண்டுக்கல் நகர காவல்துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

39. வேலூர் நக்சலைட் சிறப்பு பணி காவல் ஆய்வாளர் திரு.அறிவழகன் பதவி உயர்வு பெற்று இராமநாதபுரம் மது விலக்கு தடுப்பு பிரிவு காவல்துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

40. ஈரோடு பொருளாதார குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் திரு.முருகானந்தம் பதவி உயர்வு பெற்று தர்மபுரி மாவட்ட குற்ற ஆவணக் காப்பகம் காவல்துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

41. தலைமை அலுவலக பாதுகாப்பு மற்றும் உளவுதுறை காவல் ஆய்வாளர் திரு.கரியப்பா பதவி உயர்வு பெற்று தலைமை அலுவலக ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற புலனாய்வு பிரிவு காவல்துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

42. திருப்பூர் குற்ற ஆவண காப்பக காவல் ஆய்வாளர் திரு.கருப்பன் பதவி உயர்வு பெற்று திண்டுக்கல் குற்ற ஆவண காப்பக காவல்துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

43. வேலூர் மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு தனி பிரிவு காவல் ஆய்வாளர் திரு.ரவிசந்திரன் காவல்துணை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

44. தர்மபுரி பாப்பாரபட்டி காவல்நிலைய காவல் ஆய்வாளர் திரு.அறிவழகன் பதவி உயர்வு பெற்று மதுரை பொருளாதார குற்ற பிரிவுகாவல்துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

45. விருதுநகர் வச்சகாரபட்டி காவல்நிலைய காவல் ஆய்வாளர் திரு.அண்ணாதுரை பதவி உயர்வு பெற்று சிவகங்கை மாவட்ட திருப்பத்தூர் காவல்துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

46. கோவை சிறப்பு விசாரணை மற்றும் உளவுதுறை பிரிவு காவல் ஆய்வாளர் திரு.செந்தில் குமார் பதவி உயர்வு பெற்று கோவை நகர நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

47. வேலூர் பள்ளிகொண்டா காவல்நிலைய காவல் ஆய்வாளர் திரு.ராமமூர்த்தி பதவி உயர்வு பெற்று கிருஷ்ணகிரி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல்துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

48. ஈரோடு மாவட்ட மொடக்குறிச்சி காவல்நிலைய காவல் ஆய்வாளர் திரு.சேகர் பதவி உயர்வு பெற்று சேலம் நகர மேற்கு குற்ற பிரிவு காவல் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

49. திருவண்ணாமலை நிலஅபகரிப்பு தடுப்பு தனி பிரிவு காவல் ஆய்வாளர் திரு.வெங்கடகிருஷ்ணன் பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி நகர பாளையம்கோட்டை குற்ற பிரிவு காவல் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

50. சென்னை கானாத்தூர் காவல் ஆய்வாளர் திரு.ரியாசுத்தீன் பதவி உயர்வு பெற்று தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

51. ராமநாதபுரம் கடலடி காவல் ஆய்வாளர் திரு.முத்துராஜ் பதவி உயர்வு பெற்று தேனி துணை மண்டல காவல்துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!