மூன்று மாதங்களில் மட்டும் 127 காவலர்கள் உயிரிழப்பு

25 Views

9th பட்டாலியனில் பணிபுரிந்து வந்த காவலர் இரமேஸ் நேற்று 03.10.2018 பணிமுடித்து இருசக்கரவாகனத்தில் வீடு திரும்பியபோது நிலைதடுமாறி கீழே விழுந்து அகால மரணம் அடைந்தார். நண்பரது குடும்பத்திற்க்கு ஆழ்ந்த இரங்கல்களை வேதனையுடன் தெரிவித்து கொள்கிறோம்.

காவலரின் மரணத்தை வேதனையுடன் பகிர காரணம் என்னவென்றால், அரசு ஊழியர்களிலேயே பணியின் காரணமாக அதிகமாக உயிரிழப்பது காவல்துறையினர் மட்டுமே என்பதை அரசு, அதிகாரிகள், மீடியா நண்பர்கள் மற்றும் இதர காவலர்கள் தெரிந்து கொள்ள தான்.

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் பணியில் உள்ள காவலர்களில் விபத்து மாரடைப்பு தற்கொலை மற்றும் இதர காரணங்களினால் 127 பேர் இயற்கை ஏய்தி உள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக தான் இருக்கும்

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!