45
Read Time49 Second
பொதுமக்களுக்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறையின் ஒரு அன்பான வேண்டுகோள், இயற்கைக்கு தீங்கு விளைவிக்க கூடிய விஷத்தன்மையுள்ள வண்ணங்கள், காரீயம், பிளாஸ்டிக் மற்றும் பாதரசத்தால் தயார்செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கடலிலும் மற்ற பிற நீர் நிலைகளிலும் கரைப்பதை தவிர்த்து சுற்றுசூழலுக்கு தீங்குவிளைவிக்காத வகையில் விநாயகர் சதுர்த்தியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.