போக்குவரத்துக் காவலர்களுக்கு விருது வழங்கி வாழ்த்திய குடந்தை டிஎஸ்பி கணேசமூர்த்தி

48 Views

தஞ்சாவூர்: கும்பகோணம் போக்குவரத்துக் காவலர்களுக்கு விருது வழங்கி வாழ்த்திய குடந்தை டிஎஸ்பி கணேசமூர்த்தி.

கும்பகோணம் மகாமக ரோட்டரி சங்கமும் சுற்றுலா பயணம் மற்றும் விருந்தோம்பல் சங்கமும் இணைந்து நடத்திய விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கும்பகோணம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.கணேசமூர்த்தி அவர்கள் போக்குவரத்து காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு.மகாலிங்கம், திரு.குபேரபூபதி ,திரு.பாஸ்கர் மற்றும் தலைமை காவலர் திரு.செல்வமணி, கிரேடு ஒன்று.காவலர் திரு.பிரகாஷ் ஆகியோருக்கு நற்சான்று விருது வழங்கி பாராட்டு தெரிவித்தார்

நமது
சிறப்பு செய்தியாளர்
குடந்தை
ப.சரவணன்
செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!