144 தடை உத்தரவை மீறும் இளைஞர்களுக்கு காவல் ஆணையரின் எச்சரிக்கை!

Admin

மதுரை:  144 தடை உத்தரவுகளை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் தினந்தோறும் பிரிவு 188, 269, 270 இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்து வருகின்றனர். இந்த குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கும் பட்சத்தில் உங்களது பாஸ்போர்ட், அரசு வேலை மற்றும் லைசென்ஸ் பெறுவதற்கு நீங்கள் விண்ணப்பிக்கும் போதும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் தடையில்லா சான்று பெறும்போதும் எதிர்காலத்தில் நிச்சயமாக உங்களுக்கு பிரச்சனைகள் வரலாம் ஆகவே கவனமாகவும் பொறுப்பாகவும் நடந்துகொள்ளவும்.

*நேரம் போகவில்லை என நினைத்து யாரும் வெளியில் சென்று உங்களது எதிர்கால வாழ்க்கையை தொலைத்து விடாதீர்கள் என்று மதுரை மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

2500 முக கவசங்களை வழங்கிய சமூக ஆர்வலர்

144 மதுரை : மதுரை மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பொது மக்கள் பாதிப்படையாமல் இருப்பதற்காக அயராது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் மதுரை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452