144 தடை உத்தரவை மீறிய நபர்கள் மீது வழக்கு பதிவு

Admin

மதுரை : மதுரை மாநகரில் கடந்த 23.03.2020-ம் தேதி முதல் 08.04.2020- ம் தேதி வரை 144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது 1791 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1896 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2450 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

      

T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

33 வயதில் மாரடைப்பால் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிவாரண நிதி அறிவிப்பு

109 சென்னை : திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள வடுவூர் புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் (33) இவர், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள குமாரராஜா சாலையில் […]
Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452