திருப்பூர் ,ஊத்துக்குளி அருகே சாலை விபத்தில் இருவர் பலி

99 Views

திருப்பூர் : ஊத்துக்குளி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

குமரவேல் பேருந்து ஊத்துக்குளி திம்மநாயக்கம் பாளைய மேம்பாலத்தில் விபத்துக்குள்ளானது.

ஊத்துக்குளி ஈரோட்டிலிருந்து திருப்பூர் நோக்கி வந்த தனியார் பேருந்து எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில் இருசக்கர வாகணத்தில் பயணம் செய்த ஒருவர் பலி , மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.

காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!