தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளர் வேலை- விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி, 10.08.2018

Admin
0 0
Read Time2 Minute, 9 Second

தமிழக காவல்துறையில் 309 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதற்கான ஆட்களை தேர்வு செய்யும் அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Sub Inspector (SI) Technical  / காவல் உதவி ஆய்வாளர்

காலியிடங்கள்: 309

சம்பளம்: மாதம் ரூ. 36,900 -1,16,600.

தகுதி: அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டயம்(டிப்ளமோ), பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 01.07.2018 தேதியின்படி 20 முதல் 28க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

உடல் தகுதி: ஆண்கள் குறைந்தது 163 செ.மீ. உயரமும், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 154 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:  www.tnusrbonline.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10.08.2018.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும் முழுமையான விவரங்களுக்கு http://www.tnusrbonline.org/SI%20(Tech)%20Notification.pdf லிங்கை கிளிக் செய்து இணையதளத்தைப் பாருங்கள்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தமிழக காவல்துறையில் 29 டி.எஸ்.பிக்கள் பணியிடமாற்றம்

850 தமிழக காவல்துறையில் பல்வேறு துறையில் பணிபுரியும் காவல்துறை துணை கண்காணிப்பாளர்களை பணியிடமாற்றம் செய்து காவல்துறை இயக்குநர் நேற்று அறிக்கை வெளியிட்டார். இதன்படி காவல்துறையின் பல்வேறு பிரிவுகளில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami