தமிழகத்தில் 11 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு

Admin
0 0
Read Time2 Minute, 11 Second

சென்னை: தமிழகத்தில் 11 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து கூடுதல் முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார். மதுரை, திருப்பூர், நெல்லைக்கு புதிய காவல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1. ஐபிஎஸ் அதிகாரி மனோகரன் ஐஜி பதவி உயர்வுடன் திருப்பூர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2. சமூக நீதி மற்றும் மனித உரிமை டிஐஜி பாஸ்கரனுக்கு, ஐஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

3. தென் மண்டல ஐஜி சைலேஷ்குமார் யாதவ், சென்னை ஆயுதப்படை ஐஜியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

4. போலீஸ் பயிற்சி பள்ளி ஐஜி சண்முக ராஜேஸ்வரன், தென் மண்டல ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

5. மதுரை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், சிபிசிஐடி சிறப்பு பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

6. திருப்பூர் ஆணையர் நாகராஜன், போலீஸ் பயிற்சி பள்ளி ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

7. தமிழக காவல்துறை நலன், சென்னை ஐஜி டேவிட்சன் தேவாசிர்வாதம் மதுரை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

8. தலைமையிடத்து கூடுதல் ஆணையராக இருந்த சேஷாயி, தமிழக காவல்துறை நலன் ஐஜியாகவும்,

9.  சென்னை குற்றப்பிரிவு ஐஜி பாஸ்கரன், தமிழக பயிற்சி பள்ளி ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

10. போலீஸ் பயிற்சி பள்ளி டிஐஜி ஆசியம்மாள், தொழில்நுட்ப சேவை டிஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்

11. போலீஸ் தொழில்நுட்ப சேவை டிஐஜி மகேந்திர குமார் ரத்தோட், நெல்லை போலீஸ் கமிஷனராகவும் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கடலூரில் பெட்ரோல் வெடிகுண்டு வீசியவர்கள் கைது குற்றங்களை குறைக்க ஐஜி நடவடிக்கை

61 கடலூர்: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்களும், ஒரு சில […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami