தமிழகத்தில் 170 உதவி- ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு

Admin
0 0
Read Time59 Second

தமிழகம் முழுவதும் 170 காவல் ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு அளித்து காவல்துறை இயக்குநர் திரு.டி.கே. ராஜேந்திரன் அறிக்கை வெளிட்டார்.

இதன்படி ஈரோடு மாவட்டத்தில், நான்கு பெண் உதவி- ஆய்வாளர்கள், பதவி உயர்வு பெற்றுள்ளனர். நில அபகரிப்பு பிரிவு தேவி, மேற்கு மண்டலத்துக்கும், மாவட்ட குற்றப்பிரிவு பழனியம்மாள் வடக்கு மண்டலத்துக்கும், உதவி- ஆய்வாளர் வனிதா அதிரடிப்படைக்கும், கருங்கல்பாளையம் ரேகா லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பதவி உயர்வு அளிக்கப்பட்ட ஆய்வாளர்களின் விபரம் பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

POLICE PROMOTION 14.4.2018

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சினிமாவை மிஞ்சும் கொலை சம்பவம் 4 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் விசாரணை

57 கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மணக்கொல்லை கீழக்காலனி சுடுகாடு குட்டை அருகில் கார் ஒன்று நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. இதை பார்த்த அப்பகுதி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami