காவல்துறை சார்பாக குழந்தைகள் காணமல் போவதை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

Admin
0 0
Read Time1 Minute, 30 Second

தமிழக இருப்புப்பாதை காவல்துறை சார்பாக ஆதரவற்று காணப்படும் குழந்தைகளை பாதுக்காத்தல், குழந்தைகள் கடத்தப்படுவதை தடுப்பது, பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருக்கும் குழந்தைகளை பத்திரமாக மீட்டு, பாதுகாப்பு இல்லத்தில் கொண்டு சேர்ப்பது போன்ற செயல்களை உதயம் என்ற திட்டத்தின் மூலம் தமிழக இருப்புப்பாதை காவல்துறையினர் செய்து வருகின்றனர்.

இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கடந்த 09.04.2018 அன்று, சென்னை பெரம்பூர் மற்றும் ஆவடி இரயில் நிலையங்களில் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிக்கு சென்னை இருப்புப்பாதை காவல் கண்காணிப்பாளர் திரு.ஜார்ஜி ஜார்ஜ் IPS., அவர்கள் தலைமை வகிக்க, இருப்புப்பாதை காவல் ஆய்வாளர் திருமதி.பச்சையம்மாள் அவர்கள் ஒருங்கிணைந்து நடத்தினார். நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வாக, குழந்தைகள் பாதுகாப்பு கையெழுத்து இயக்கம் என்ற பலகை வைக்கப்பட்டு, அதில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கையெழுத்திட்டனர்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தமிழகத்தில் 4 டி.எஸ்.பி க்கள் இடமாற்றம் டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு

35 தமிழக டிஜிபி திரு.டி.கே.ராஜேந்திரன் தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு இடமாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் மொத்தம் 4 மாவட்ட கண்காணிப்பாளர்கள் அடங்கியுள்ளனர் அவர்களின் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami