125 லிட்டர் சாராய ஊரல் அழிப்பு, கஞ்சனூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு

Admin

விழுப்புரம் :  விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அத்தியூர் திருக்கை இளங்கோவன் த/பெ கிருஷ்ணமூர்த்தி என்பவரின் எள்ளு நிலத்தில் இருந்து சுமார் 125 லிட்டர் சாராய ஊரல் அழிக்கப்பட்டு கஞ்சனூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

 

 

 

 

திரு.சதீஸ் குமார்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

நிறைமாத கர்பிணிக்கு உதவிய சென்னை குற்றப்பிரிவு ஆய்வாளர் S.புவனேஸ்வரி

124 சென்னை : திருவொற்றியூர் சுங்கச் சாவடி பகுதியைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான கலைவாணி (21) என்பவர் மருத்துவமனைக்கு செல்ல தவித்துக்கொண்டிருந்த நிலையில், சென்னை பெருநகர காவல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452