தமிழகத்தில் 54 உதவி- ஆய்வாளர்கள் இடமாற்றம்

Admin
0 0
Read Time1 Minute, 30 Second

தமிழகம் முழுவதும், 54 உதவி- ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து, டி.ஜி.பி., திரு.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னை மாநகரில் பணிபுரியும் திரு.தினேஷ், சரண்யா ஆகியோர், சேலம் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். சென்னையில் பணிபுரியும் திரு.கார்த்தி, பூங்கொடி, இந்துஜா, பெரம்பலூரில் பணிபுரியும் திரு.கணேசன் ஆகியோர், ஈரோடு மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை சரண்யா, சென்னை திரு.பாலு ஆகியோர் கிருஷ்ணகிரி, சென்னை சுகன்யா, திரு.ஜெயபாலாஜி – வேலூர், சென்னை திரு.பிரபாகரன் – தர்மபுரி, நாமக்கல் திரு.கார்த்திகேயன், தர்மபுரி திரு.சந்திரசேகரன், சென்னை திரு.சீனிவாசன், திரு.ஜெயசீலன், அரியலூர் ரேவதி ஆகியோர், சேலம் மாநகருக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள், உள்பட, 54 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, புதிய ஸ்டேஷன்களை, அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர் ஒதுக்கீடு செய்வர் என, காவல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தமிழக காவல்துறையால் அமைதி பூங்காவாக திகழ்கிறது தமிழகம்

59 சென்னை: தேசிய அளவில் காவலர்களுக்கான 61–வது திறன் போட்டி சென்னை வண்டலூரில் உள்ள தமிழ்நாடு காவல் பயிற்சியகத்தில் கடந்த 24–ந் தேதி தொடங்கியது. தமிழக கவர்னர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami