12 IPS, 20 IAS அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

Admin

சென்னை: 12 ஐபிஎஸ் , 20 ஐஏஎஸ்  அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

தமிழகத்தில் பணியாற்றும் 12 காவல்துறை கண்காணிப்பாளர்கள் டிஐஜிக்களாக தகுதி உயர்த்தப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் 2004-ம் ஆண்டு பேட்ச் அதிகாரிகளான காவல்துறை எஸ்பிக்கள் 12 பேர் டிஐஜிக்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் பெயர் விபரம் வருமாறு:

1.செந்தில் வேலன்,

2. அவினாஷ் குமார்,

3. ராதிகா,

4. ஜெயகவுரி,

5. அஸ்ரா கார்க்,

6.ஏ.ஜி.பாபு,

7.பி.கே.செந்தில்குமாரி,

8.ஏ.டி.துரைகுமார்,

9.சி.மகேஷ்வரி,

10. ஆசியம்மாள்,

11.லலித லட்சுமி,

12.என்.காமினி.

இதற்கான உத்தரவை உள்துறைச்செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

காவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம்

51 தமிழகக் காவல்துறை தலைமை இயக்குநர் திரு.T.K.ராஜேந்திரன், IPS., அவர்கள் தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக காவலர் குறை தீர்ப்பு முகாம்களை நடத்தி காவலர்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றின் மீது உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக 17.02.2018 அன்று காலை 10.00 மணி முதல் எழும்பூர் இராஜரத்தினம் திடலில் தமிழகக் காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களின் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இக்குறைதீர்ப்பு முகாமில் காவல் துறை […]

மேலும் செய்திகள்

Bitnami