12 IPS, 20 IAS அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

Admin
0 0
Read Time1 Minute, 10 Second

சென்னை: 12 ஐபிஎஸ் , 20 ஐஏஎஸ்  அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

தமிழகத்தில் பணியாற்றும் 12 காவல்துறை கண்காணிப்பாளர்கள் டிஐஜிக்களாக தகுதி உயர்த்தப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் 2004-ம் ஆண்டு பேட்ச் அதிகாரிகளான காவல்துறை எஸ்பிக்கள் 12 பேர் டிஐஜிக்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் பெயர் விபரம் வருமாறு:

1.செந்தில் வேலன்,

2. அவினாஷ் குமார்,

3. ராதிகா,

4. ஜெயகவுரி,

5. அஸ்ரா கார்க்,

6.ஏ.ஜி.பாபு,

7.பி.கே.செந்தில்குமாரி,

8.ஏ.டி.துரைகுமார்,

9.சி.மகேஷ்வரி,

10. ஆசியம்மாள்,

11.லலித லட்சுமி,

12.என்.காமினி.

இதற்கான உத்தரவை உள்துறைச்செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம்

363 தமிழகக் காவல்துறை தலைமை இயக்குநர் திரு.T.K.ராஜேந்திரன், IPS., அவர்கள் தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக காவலர் குறை தீர்ப்பு முகாம்களை நடத்தி காவலர்களின் குறைகளை கேட்டறிந்து, […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami