1,000 கிலோ குட்கா பான்மசாலா பறிமுதல் போலீசார்’ அதிரடி வேட்டை.

Prakash
திண்டுக்கல்: கடந்த வாரம் 1,000 கிலோ எடையுள்ள குட்கா பான்மசாலா பறிமுதல் இன்று சிறுநாயக்கன்பட்டி அருகே குட்கா குடோனை ஏ.எஸ்.பி. திரு.அருண் கபிலன் தலைமையில் எஸ்பி தனிப்படையினர் சுற்றிவளைத்து குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரை.கிரைம்ஸ். 11.10.2021.

279 மேற்கூரையை உடைத்து செல்போன் கடையில் கொள்ளை. மதுரை: மதுரை கருப்பாயூரணியில் செல்போன் கடையின் மேற்கூரையை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!