வேலூர் சோதனை சாவடிகளில் IG, DIG ஆய்வு

Admin

வேலூர் : வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் திரு. நாகராஜன் இ. கா. ப. அவர்கள், வேலூர் காவல் துணை தலைவர் திருமதி. காமினி, இ. கா. ப, மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரவேஷ் குமார் இ. கா. ப ஆகியோர் இன்று சேர்க்காடு, காட்பாடி, பொன்னை சோதனைச் சாவடிகளை நேரில் சென்று ஆய்வு செய்தனர். அவர்களின் உத்தரவின் பேரில் சோதனைச் சாவடிகளில் வரும் வாகன ஓட்டுநர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது .

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

பணம் வைத்து சீட்டு கட்டு விளையாடிய 25 நபர்கள் மீது வழக்கு பதிவு

136 கடலூர் : மக்களிடம் இரகசியமாக கேட்ட தகவலின் பேரில், இன்று அவர்களாக கொடுத்த தகவலின் பேரில் பண்ருட்டி காவல் நிலைய ஆய்வாளர் க.அம்பேத்கார் தலைமையில் திருவதிகை, விழமங்களம், […]
Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452