வேலூரில் தனியார் மருத்துவனைக்கு சீல்

Admin

வேலூர் : வேலூர் வட்டம் கொணவட்டம் பகுதியில் Covid-19 பாசிட்டிவ் என வரப் பெற்ற பல்கீஸ் என்பவர் இந்திரா நர்சிங் ஹோம் என்ற மருந்தவமனையில் சிகிச்சை பெற்று வந்தது, விசாரணையில் தெரியவந்ததால் Covid-19 சிகிச்சை அளிக்க அங்கீகாரம் இல்லாத, மருந்துவனை என்பதால் நேற்று சீல் வைக்கப்பட்டது.

அதே பகுதியில் செயல்பட்டு வந்த சுபாஷ் என்பவருக்கு சொந்தமான அன்னை இரத்த பரிசோதனை நிலையம் இன்று 17.04.20 ஆம் தேதி காலை 8.00 மணி அளவில் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களின் உத்திரவுபடி சீல் வைக்கப்பட்டது.

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

ஆயுதபடை காவலர் செயலுக்கு கோவை SP திரு.சுஜித்குமார், IPS பாராட்டு

99 கோவை : கோவை மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் முதல்நிலைக் காவலர் 1018, திரு.பாபு என்பவர் அவருடைய ஒரு மாத சம்பளம் (மார்ச்/20) ரூபாய் 25,788/- யை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452