வேலூரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

Admin

வேலூர் : வேலூர் மாவட்ட குடியாத்தம் நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய குடியாத்தம் நெல்லூர்பேட்டையை சேர்ந்த மோகன் @ கடாய் மோகன்(33) s/o சேகர் என்பவரை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப., அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சண்முகசுந்தரம் இ.அ.ப., அவர்கள் குண்டர்(GOONDAS ACT) தடுப்பு காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

திருநங்கைகளுக்கு உதவிய வேலூர் மாவட்ட காவல்துறையினர்

96 வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று குடியாத்தம் கிராமிய காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452