வேதாரண்யம் காவல் நிலையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது

Admin

நாகபட்டினம் : நாகபட்டினம் மாவட்டம் வேதரண்யம் காவல் சரக பகுதிகளில் காவல் ஆய்வாளர் திருமதி. S. சுப்ரியா அவர்கள், உதவி ஆய்வாளர் திரு.G. பத்மசேகர் அவர்கள் முன்னிலையில் வாகன சோதனை , வாகன பறிமுதல் மற்றும் முக கவசம் அபராதம் விதித்து வேதாரண்யம் காவல் நிலையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.


நாகபட்டினத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.A. தீபக்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

நெல்லை போலீஸ்சார் அஞ்சலி

563 நெல்லை: நெல்லை சந்திப்பு ஸ்டேஷனில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றியவர் உயர்திரு,ஜான்சன் அவர்கள் நேற்று மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார். இது நெல்லை காவல் துறையினர் இடையே பெரும்  […]
Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452