வெடிகுண்டு மற்றும் கத்திகளுடன் சென்ற 5 நபர்கள் கைது

Prakash

சென்னை: மயிலாப்பூர் பகுதியில் நாட்டு வெடிகுண்டு மற்றும் கத்திகளுடன் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்ற 5 நபர்களை கைது செய்து, 2 நாட்டு வெடிகுண்டுகள், 6 பட்டா கத்திகள், 1

இருசக்கர வாகனம் மற்றும் 1 ஆட்டோ ஆகியவற்றை கைப்பற்றிய, D-5 மெரினா காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.


சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தொடர் திருட்டு குற்றங்களில் ஈடுபட்ட 7 குற்றவாளிகளை கைது

271 சென்னை: அண்ணாநகர் பகுதியில் தொடர் திருட்டு குற்றங்களில் ஈடுபட்ட ராம்ஜிநகரை சேர்ந்த 7 குற்றவாளிகளை கைது செய்து, 3 லேப்டாப்கள் மற்றும் ரூ.1,16,000 கைப்பற்றிய, அண்ணாநகர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!