வீரமரணம் அடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் அவருக்கு வீர வணக்கம்

Prakash
சென்னை: கடமை உணர்வு, வீரம், நெஞ்சில் ஈரம் உள்ளவர்கள் தமிழ்நாடு காவல் துறையினர் என்பதை வீரமரணம் அடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.பூமிநாதன் நிரூபித்துள்ளார்.
அவருக்கு வீர வணக்கம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். திரு.செ. சைலேந்திர பாபு, இ.கா.ப., காவல் துறை தலைமை இயக்குநர்.

சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வேலூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் 4 காவல் உதவி மையங்கள் திறப்பு

286 வேலூர்: வேலூர் மாவட்டத்தில் பிள்ளையார்குப்பம் தொடங்கி மாதனூர் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி சத்துவாச்சாரி,விரிஞ்சிபுரம், பள்ளிகொண்டா காவல் நிலையங்கள் பிரதானமாக அமைந்துள்ளன. இதில் தேசிய […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452