வீரமரணம் அடைந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதி

Prakash

சென்னை: திருச்சிராப்பள்ளி மாவட்டம் நவல்பட்டு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.பூமிநாதன் அவர்கள் பணியின்போது ஆடு திருடர்களால் கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்தார்.

அவரின் குடும்பத்தினருக்கு சென்னை, தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 1 கோடி ரூபாய்க்கான காசோலையை அவரது மனைவி கவிதா அவர்களிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியின் போது உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.எஸ்.கே பிரபாகர் இ.ஆ.ப. மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் முனைவர் செ. சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்

289 கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சாய்சரன் தேஜஸ்வி.IPS அவர்கள் உத்தரவின் படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452