விரைந்து போக்குவரத்தை சரிசெய்த கோவை காவல்துறையினர்

Admin

கோவை: அவிநாசி ரோடு மேம்பாலம், சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாமலிருந்தது, உடனடியாக கோவை போக்குவரத்து காவல்துறையினர், மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து, மோட்டார் மூலம் தேங்கியிருந்த மழை நீர், சகதிகள் அகற்றப்பட்டு, போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.


கோவையிலிருந்து  நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருவாரூர் மாவட்டத்தில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஆய்வு

522 திருவாரூர் : தற்போது துவங்கியுள்ள வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் திருவாரூர் மாவட்டத்தில் புயல்,வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களின் உயிருக்கும், […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452