விபத்தை ஏற்படுத்தும் விதமாக சாலையில் இருந்த பள்ளத்தை சீரமைத்த காவல் துறையினர்

Prakash

திருநெல்வேலி: கூடங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாலுமுக்கு அருகே உள்ள மெயின் ரோட்டில் விபத்து ஏற்படுத்தும் விதமாக ஆங்காங்கே பள்ளங்கள் இருந்ததைக் கண்ட கூடங்குளம் காவல் நிலைய காவல்துறையினர் விபத்தினை தவிர்க்கும் வகையில் காவல் ஆய்வாளர் திரு.ஜான்பிரிட்டோ அவர்கள் அறிவுரையின்படி

உதவி ஆய்வாளர் திரு.வினுகுமார் அவர்கள்,காவலர் திரு.ரமேஷ் ஆகியோர் சாலையில் இருந்த பள்ளத்தை சரி செய்தனர். காவல்துறையினரின் இந்நற்செயலை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மாணவ மாணவியருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

289 தூத்துக்குடி: தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜ் கல்லூரியில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக  மாணவ மாணவியருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!