விபத்தில் மர்ம, நபர்களுக்கு வலைவீச்சு

admin1

பெரம்பலூர் :  பெரம்பலூர் மாவட்டம்,  ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தை சேர்ந்த,  செல்வராஜ் (65),  இவர் கடந்த 10-ந் தேதி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை,  கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு,  நிற்காமல் சென்றது. இதில், பலத்த காயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு,  பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு, அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குமருத்துவர்கள், தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி செல்வராஜ்,  பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பாடாலூர் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை,  நடத்தி வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

பாலியல் குற்றத்தில், தொழிலாளி கைது

541 கடலூர் :  கடலூர்  நெல்லிக்குப்பம்,  ஜீவா நகரை சேர்ந்தவர் பாலாஜி  (37),  இவர் நெல்லிக்குப்பத்தில் உள்ள சர்க்கரை ஆலையில் தொழிலாளியாக வேலை,  செய்து வருகிறார்.  இவர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452