விசாகப்பட்டினத்தில் தமிழக காவலர் படுகொலை

Admin

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மதுரையை சேர்ந்த காவலர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆயுதப்படை காவலர் நீலமேக அமரனை கொன்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். உயிருக்கு உத்திரவாதம் இல்லாத காவல் பணி புரியும் காவலர்கள் போற்றுதற்குரியவர்கள்.
உயிர் இழந்த காவலர் நீலமேக அமரன் அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

2017 - 2018 காவலர் தேர்விற்கான இறுதி முடிவு அறிவிப்பு

34 தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமத்தால் நடத்தப்பட்ட 2017 – 2018 -ம் ஆண்டிற்கான எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வில் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் […]
Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!