வாலிபர் பலி, பொன்னேரி காவல் துறையினர் விசாரணை

Admin

திருவள்ளூர் :  பொன்னேரி அடுத்த வஞ்சி வாக்கம், கிராமத்தைச் சேர்ந்தவர் உதயகுமார் (27),  தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.  இவர் நேற்றிரவு தனது உறவினர் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு , தச்சுரில் இருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, மெதுர் பெட்ரோல் பங்க் அருகில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து பொன்னேரி காவல் துறையினர், சிசிடி கேமரா மூலம் விசாரித்து வருகின்றனர்.  இறந்த உதயகுமாருக்கு பிரியா என்ற மனைவியும்,  லிவின், என்கிற ஆறு மாத கைக்குழந்தை உள்ளது.

 

நமது குடியுரிமை நிருபர்கள்

திரு. J. மில்டன்

மற்றும்

திரு. J. தினகரன்

நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா

திருவள்ளூர்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை, மர்ம நபர்களுக்கு வலை வீச்சு

585 தேனி : தேனி மாவட்டம்,  கம்பம் நேதாஜி  நகரில் வசித்து வருபவர் ஜெயசந்திரன் (51),  இவர் குள்ளப்பகவுண்டன் பட்டியில்,  உள்ள அரசு தொடக்கப்பள்ளியில், ஆசிரியராக பணிபுரிந்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452