வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

Prakash

வேலூர்:  வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி காவல் நிலைய குற்ற வழக்கில் தொடர்புடைய சுப்பிரமணி  20 என்பவரை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வகுமார் அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப அவர்கள் குண்டர் (GOONDAS ACT)தடுப்பு காவலில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பரமக்குடியில் நகை பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது.

281 இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கிரி அம்பலம் நாராயணன் தெருவைச் சேர்ந்த தினகரன் மனைவி கமலம் என்பவர் தனது வீட்டின் அருகே நடந்து சென்ற போது […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!