வாய்மேடு சரக காவல்துறை சார்பாக கலைநிகழ்ச்சி

Admin

நாகபட்டினம்: கொரானா விழிப்புணர்வு பேரணி நாகபட்டினம் மாவட்டம் வாய்மேடு சரக காவல்துறை , மற்றும் சுகாதாரத்துறை, ஊராட்சி மன்றம் சார்பாக சிறப்பான முறையில் கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டது. மக்கள் இதை வெகுவாக வரவேற்று விழிப்புணர்வு செய்தியை ஏற்றுக்கொண்டு பாராட்டினார்.


நாகபட்டினத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.A. தீபக்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

திருத்துறைப்பூண்டி காவல்துறையினரால் நகரம் முழுவதும் பாதுகாப்பு

403 திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில்கொரோணா தொற்று காரணமாக ஊரடங்கு நாடு முழுவதும் அமுலில் இருப்பதால் திருத்துறைப்பூண்டி நகரம் முழுவதும் காவல்துறையினரால் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இருந்தும் பால் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452