ரூ.60 ஆயிரம் புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்

Prakash

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கம்பத்தில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.60 ஆயிரம் புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமதி.லாவண்யா தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா

Leave a Reply

Your email address will not be published.

Next Post

காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கை

297  சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புனரி செட்டியார் குளம் பகுதியில் இன்று காலை வாகன தணிக்கையில் சிங்கம்புணரி காவல் சார்பு ஆய்வாளர்  திரு.குகன் தலைமையிலான காவல்துறையினர் தீவிரமாக […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452