ராணிப்பேட்டையில், வாலிபர் மீது குண்டாஸ்

admin1

ராணிப்பேட்டை :  ராணிப்பேட்டை மாவட்டம்,  வாலாஜா அருகே, சாம்பசிவபுரத்தை சேர்ந்தவர், சரவணகுமார், (34) மது வியாபாரியான,  இவரை ராணிப்பேட்டை, காவல் துறையினர், கடந்த மாதம் கைது செய்து அரக்கோணம் சிறையில் அடைத்தனர். இவர் மீது 30,  க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதால், குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் திரு. பாஸ்கர பாண்டியனுக்கு, எஸ்.பி., திருமதி. தீபாசத்யன் பரிந்துரை செய்தார். இதையடுத்து அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய,  ஆட்சியர் திரு. பாஸ்கர பாண்டியன்,  உத்தரவிட்டார். காவல் துறையினர்,  அதற்கான நகலை சிறையிலுள்ள அவர்களிடம் இன்று வழங்கினர்.

 

 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

சென்னையில், என்ஜினீயர் மாணவர் தற்கொலை

538 சென்னை :  சட்டீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த, சங்கர் அகர்வால் (21),  இவர், செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில்,  உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக். 2-ம் ஆண்டு படித்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452