மோட்டார் திருடிய நபர் கைது

Prakash

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமன்கோட்டை பகுதியில் குடிநீர் வடிகால் வாரியத்தில் உள்ள மோட்டார் ரூமில் பூட்டி வைக்கப்பட்டிருந்த நீர்மூழ்கி மோட்டாரை திருடிய பாலமுருகன் என்பவரை காவல் ஆய்வாளர் திரு. நாகராஜன் அவர்கள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரை.கிரைம்ஸ்.25.11.2021.

277 குடிக்க மது கேட்டு முதியவர் மீது தாக்குதல் வாலிபர் கைது. மதுரை: ஐராவத நல்லலூரை சேர்ந்தவர் அர்ஜுனன் 66. அதே பகுதியை சேர்ந்தவர் பாண்டி மகன் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452