தர்மபுரி: தர்மபுரி மாவட்ட ஊர் காவல் படை வட்டார தளபதி திரு.J.A. தண்டபாணி அவர்கள் மற்றும் ஊர்க்காவல் படை காவல் உதவி ஆய்வாளர் திரு.சிவக்குமார் அவர்கள் சந்தையில் காய்கறி விற்கும் வியாபாரிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் பாதுகாத்துக் கொள்ள முக கவசம் மற்றும் கையுறை வழங்கினர்.
முக கவசம் மற்றும் கையுறை வழங்கிய ஊர்க்காவல் படை
