மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள்

1086 Views

காவல்துறைக் கண்காணிப்பாளர் (Superintendent of Police) என்பது காவல்துறையில் மாவட்ட அளவில் உள்ள ஒரு உயர் பதவியாகும். இந்தியக் காவல் பணி (I.P.S-Indian Police Service)அதிகாரி ஒருவரை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளராக மாநில அரசு நியமிக்கிறது. இவர் மாவட்டத்தில் நடைபெறும் அனைத்துக் குற்றங்களையும் தடுக்கும் விதமாக தனக்குக் கீழுள்ள அதிகாரிகளைக் கொண்டு செயல்படுகிறார். மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட நீதித்துறை அதிகாரிகள் மற்றும் மாநில உயர் அதிகாரிகள் வழிகாட்டுதலின் பேரில் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். மேலும் காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் உதவியுடன் காவல்துறையில் இருப்பவர்கள் அனைவரது சம்பளம், பணிமாற்றம் போன்ற அலுவலகப் பணிகளையும் கண்காணிக்கிறார்.

 

அரியலூர் மாவட்டம் – திரு.அபினவ் குமார், IPS

132 Views

அபினவ் குமார், IPS , அரியலூர் மாவட்டம்

முகவரி
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
அரியலூர் மாவட்டம் – 621 704
தொலைபேசி – 9498144044

04329-222106

9498100705

மின் அஞ்சல் – Sp.aylr@tncctns.gov.in

இராமநாதபுரம் மாவட்டம் – திரு.ஓம்பிரகாஷ் மீனா IPS

137 Views

திரு.ஓம்பிரகாஷ் மீனா – இராமநாதபுரம் மாவட்டம்

முகவரி
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
இராமநாதபுரம் – 641045
தொiலைபேசி – 04567-231380
மின் அஞ்சல் – sp.ramnad@yahoo.co.in

ஈரோடு மாவட்டம் – திரு.சக்திகணேசன், IPS

171 Views

திரு.சக்திகணேசன் IPS –  ஈரோடு மாவட்டம்

முகவரி
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
2, பன்னீர்செல்வம் பார்க் சாலை
பெருந்துறை சாலை
ஈரோடு – 638 001
தொலைபேசி – 0424-2261200
மின் அஞ்சல் – sp.erd@tncctns.gov.in

கடலூர் மாவட்டம் – திரு.C.விஜயகுமார் IPS

417 Views

திரு.C.விஜயகுமார் IPS – கடலூர்

முகவரி
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
கடலூர் தலைமை அலுவலகம்
கடலூர் – 607 001

தொலைபேசி -04142-284330
மின் அஞ்சல் – sp.cud@tncctns.gov.in

கன்னியாகுமரி மாவட்டம் – டாக்டர். ஸ்ரீ நாதா , IPS

131 Views

டாக்டர். ஸ்ரீ நாதா , IPS- கன்னியாகுமரி மாவட்டம்

முகவரி
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
நாகர்கோவில் – 629 001
கன்னியாகுமரி மாவட்டம்
தொலைபேசி – 9443976000

04652-220047
மி அஞ்சல் – spkkcamp@gmail.com

கரூர் மாவட்டம் – திரு.T. K. ராஜசேகரன், IPS

217 Views

திரு.ராஜசேகரன் – கரூர் மாவட்டம்

முகவரி
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
அன்பு நகர்
கரூர் – 639 007
தொலைபேசி – 04324-255500, 9445495594
மின் அஞ்சல் – Sp.krr@tncctns.gov.in

காஞ்சிபுரம் மாவட்டம் – திரு. சந்தோஷ் ஹடிமணி IPS

158 Views

திரு. சந்தோஷ் ஹடிமணி –  காஞ்சிபுரம் மாவட்டம்

முகவரி
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
கலக்டரேட் காம்பவுண்டு
காஞ்சிபுரம் தலைமை அலுவலகம்
காஞ்சிபுரம் – 631501
தொலைபேசி – 044-27237720,9498181360
மின் அஞ்சல் – Sp.kpm@tncctns.gov.in

 

தலையில் கல்லடிப்பட்டும் ரத்தம் வழிய கடமையாற்றிய காஞ்சி எஸ்.பி: சக காவல் அதிகாரிகள் நெகிழ்ச்சி

தலையில் ரத்தம் வழிவதை நிறுத்த கைக்குட்டையை வைத்து அழுத்தியபடியே பணி செய்த காஞ்சிபுரம் எஸ்.பி

கடந்த மாதம் செங்கல்பட்டு அருகே இளம்பெண் விபத்தில் உயிரிழந்த சம்பவத்தில் சாலை மறியலை அகற்றச்சென்ற எஸ்.பி. கல்வீச்சில் மண்டை உடைந்தும் தனது பணியை விடாமல் செய்ததை மற்ற காவலர்கள் நெகிழ்ச்சியுடன் பார்த்தனர்.

போராட்டம் நடக்கும்போது கல்வீச்சு போன்ற சம்பவங்களில் காவலர்கள் தாக்கப்படுவது சகஜமாக நடக்கும் நிகழ்வு, அதிகாரிகளும் கடுமையாக காயம்பட்ட சம்பவங்களும் நடந்தது உண்டு. ஆனால் காயம்பட்டு ரத்தம் வழிய அதை துணியால் அழுத்தி பிடித்துக்கொண்டு கடமையாற்றுவதற்கு அதிக நெஞ்சுரம் தேவை.

அப்படி ஒரு சம்பவம் நேற்று செங்கல்பட்டு , மகேந்திர சிட்டி அருகே நடந்தது. செங்கல்பட்டு அருகே மகேந்திர சிட்டியில் அரசு பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதிக்கொண்டதில் லாவண்யா என்ற இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் உறவினர்களும், பொதுமக்களும் சாலையில் கிடந்த இளம் பெண்ணின் உடலை அகற்றவிடாமல் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலை முடக்கப்பட்டு 5 கிலோ மீட்டர் தூரம் இருபுறமும் வாகனங்கள் வரிசையாக நின்றன.

செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் கோடை விடுமுறைக்காக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பலர் அவதியுற்றனர். செங்கல்பட்டு, பரனூர், மகேந்திரசிட்டி உள்பட 5 கிமீ தூரத்துக்கு கடும் நெரிசல் ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி தலைமையில் வந்த போலீஸார், பொது மக்களை கலைந்து போக சொல்லி அறிவுறுத்தினர்.

ஆனால் விபத்து உயிரிழப்புக்கு நியாயம் கேட்டு கலைந்து செல்ல பொதுமக்கள் மறுத்தனர்.

இதனால் பல மணி நேரம் மறியல் நீடித்தது. பொதுமக்களை கலைந்துச்செல்ல போலீஸார் கூறியபோது விஷமிகள் சிலர் கல்வீச்சில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்தை சீராக்க மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைக்க முற்பட்டனர்.

அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் கையில் கிடைத்த கற்களை கொண்டு போலீசாரை தாக்கினர். இதில் பாதுகாப்புப் பணியில் இருந்த காஞ்சிபுரம் எஸ்.பி சந்தோஷ்குமார் ஹதிமானியின் மண்டை உடைந்தது.

தலையிலிருந்து ரத்தம் வழிய ஆரம்பித்ததை பார்த்து எஸ்.பியின் பாது காவலர்கள், சக அதிகாரிகள் பதறி போனார்கள்.

வாருங்கள் மருத்துவரிடம் போகலாம் என்று அழைத்தனர், ஆனால் அந்த இளம் ஐபிஎஸ் அதிகாரி அதை மறுத்த அவர் தலையில் ரத்தம் வழிவதை நிறுத்த கைக்குட்டையை வைத்து அழுத்தியபடி வாகன போக்குவரத்தை சீராக்கவும், இளம் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பும் பணியிலும் ஈடுபட்டார்.

எஸ்.பிக்கு எதாவது ஆகிவிட போகிறது என்று சுற்றி சுற்றி பதறியபடி நிற்பதும் அதை லட்சியம் செய்யாமல் வாகனத்தை வரவழைத்து இளம்பெண் பிரேதத்தை ஏற்றி போக்குவரத்தை சீராக்கும் முயற்சியில் ஈடுபட்டு வாகன போக்குவரத்து சீரான பின்னரே அங்கிருந்து கிளம்பிச்சென்றார்.

எஸ்.பி.சந்தோஷ்குமார் ஹதிமானி ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்டவராக இருந்தாலும் தமிழ் மீது மாறா பற்றுக்கொண்டவர்.

இலக்கியத்தில் பட்டம் பெற்றவர் என நெருங்கியவர்கள் தெரிவிக்கின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் – திரு.D. மகேஷ்குமார், IPS

144 Views

திரு.D. மகேஷ்குமார் – கிருஷ்ணகிரி மாவட்டம்

முகவரி
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
பெங்களூர் மெய்ன் ரோடு
கிருஷ்ணகிரி தலைமை அலுவலகம்
கிருஷ்ணகிரி – 635 001
தொலைபேசி – 04343-239601
மின் அஞ்சல் – sp.kgi@tncctns.gov.in

கோயம்புத்தூர் மாவட்டம் – திரு.PA.மூர்த்தி, IPS

257 Views

திரு.PA.மூர்த்தி – கோயம்புத்தூர் மாவட்டம்

முகவரி
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
கோயம்புத்தூர் மாவட்டம் – 641 018
தொலைபேசி -0422-2300600/200/300
மின் அஞ்சல் – tnspcoimbatore@gmail.com

சிவகங்கை மாவட்டம் – திரு.T. ஜெயசந்திரன் IPS

240 Views

திரு.T. ஜெயசந்திரன் IPS  – சிவகங்கை மாவட்டம்

முகவரி
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
சிவகங்கை மாவட்டம்
சிவகங்கை – 623562
தொலைபேசி – 04575-241485
மின் அஞ்சல் – sp.svg@tncctns.gov.in

சேலம் மாவட்டம் – திரு.P. ராஜன்

134 Views

திரு.P. ராஜன் – சேலம் மாவட்டம்

முகவரி
மாவட்டகாவல்துறை ஆணையர்
மாவட்ட காவல்துறை அலுவலகம்
நெத்திமேடு
சேலம் – 636002
தொலைபேசி – 0427-2274747 / 2403399, 94981-81349
மின் அஞ்சல் – Sp.slm@tncctns.gov.in

தஞ்சாவூர் மாவட்டம் – திரு.T. செந்தில் குமார் IPS

153 Views

திரு.T. செந்தில் குமார் IPS  –  தஞ்சாவூர் மாவட்டம்

முகவரி
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
சிவாஜி நகர்
தஞ்சாவூர் – 613001
தொலைபேசி – 9498110044

04362-277110/190
மின் அஞ்சல்  –  sp.tnj@tncctns.gov.in

தர்மபுரி மாவட்டம் – திரு.பந்தி கங்காதர் IPS

176 Views

திரு.பந்தி கங்காதர் IPS  – தர்மபுரி மாவட்டம்

முகவரி
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
தர்மபுரி மாவட்டம் – 636 705
தொலைபேசி – 9498101055 , 04342-230000
மின் அஞ்சல் -spoffdpi@gmail.com

திண்டுக்கல் மாவட்டம் – திரு.R. சக்திவேல் IPS

140 Views

திண்டுக்கல் மாவட்டம் – திரு.R. சக்திவேல் IPS

முகவரி
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
ரௌண்டு ரோடு, எழில் நகர்
திண்டுக்கல் – 624001
தொலைபேசி – 0451-2432530
மின் அஞ்சல் – sp.dgl@tncctns.gov.in

திருச்சி மாவட்டம் – திரு.P.S.C. கல்யாண் IPS

146 Views

திருச்சி மாவட்டம் – திரு.P.S.C. கல்யாண் IPS

முகவரி
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
சுப்ரமணியபுரம்
திருச்சி – 620 020
தொலைபேசி – 0431-2333603 / 09 , 9498158777
மின் அஞ்சல் – Sp.tri@tncctns.gov.in

திருப்பூர் மாவட்டம் – திருமதி. எ.கயல்விழி , IPS

330 Views

திருமதி. எ.கயல்விழி IPS   –  திருப்பூர் மாவட்டம்

முகவரி
மாவட்ட காவல்துறை ஆணையர்
திருப்பூர் மாவட்டம் – 641 604
தொலைபேசி –  0421-2480033, 0421-275300
மின் அஞ்சல் –  sp.tpr@tncctns.gov.in

திருவண்ணாமலை மாவட்டம் – திருமதி. R. பொன்னி IPS

522 Views

திருவண்ணாமலை மாவட்டம் – திருமதி.பொன்னி IPS

முகவரி
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
வெங்கைக்கால்
திருவண்ணாமலை தலைமை அலுவலகம்
திருவண்ணாமலை – 606601
தொலைபேசி – 04175-233431
மின் அஞ்சல் – sp.tvm@tncctns.gov.in

திருவள்ளூர் மாவட்டம்- திரு. M.R. சிபி சக்ரவர்த்தி IPS

368 Views

திரு. M.R. சிபி சக்ரவர்த்தி IPS – திருவள்ளூர் மாவட்டம்

முகவரி
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
திருவள்ளூர் மெயின் ரோடு
ஜெ.என்.ரோடு
திருவள்ளூர் – 602001
தொலைபேசி – 044-27666555,9498111118
மின் அஞ்சல் – sp.tvlr@tncctns.gov.in

திருவாரூர் மாவட்டம் – திரு.N. M. மயில்வாகனம் IPS

287 Views

திருவாரூர் மாவட்டம் – திரு.மயில்வாகனம்

முகவரி
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
மாவட்ட காவல்துறை மாஸ்டர் ப்ளான்
கோம்ப்ளக்ஸ், திருவாரூர் தலைமை அலுவலகம்
திருவாரூர் – 610001
தொலைபேசி – 04366-250377 , 9498100865
மின் அஞ்சல் – sp.tvr@tncctns.gov.in

தூத்துக்குடி மாவட்டம் – திரு.மகேந்திரன், காவல் கண்காணிப்பாளர்

149 Views

திரு.மகேந்திரன்
காவல் கண்காணிப்பாளர் – தூத்துக்குடி மாவட்டம்

முகவரி
காவல் கண்காணிப்பாளர்
பி.எஸ்.பி. நகர்
கோரம்பாளையம்
தூத்துக்குடி –  628101
தொலைபேசி –  0461-2330111, 0461-2340200
மின் அஞ்சல் –  spthoothukudi@yahoo.co.in

தேனி மாவட்டம் – திரு.V. பாஸ்கரன், IPS

348 Views

திரு.V. பாஸ்கரன்  –  தேனி மாவட்டம்

முகவரி
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
தேனி –  625 531
தொலைபேசி –  04546-254100
மின் அஞ்சல் – sp.theni@yahoo.com

நாகபட்டினம் மாவட்டம் – திரு.தேஷ்முக் ஷேகர் சஞ்சய் IPS

221 Views

திரு.தேஷ்முக் ஷேகர் சஞ்சய் IPS – நாகபட்டினம் மாவட்டம்

முகவரி
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
மாவட்ட காவல்துறை தலைமை அலுவலகம்
வேலிபாளையம்
நாகபட்டினம் – 611 001
தொலைபேசி – 04365-248777
மின் அஞ்சல் – sp.nagapattinam@tncctns.gov.in

நாமக்கல் மாவட்டம் – Ara அருளரசு

286 Views

திரு.Ara அருளரசு – நாமக்கல் மாவட்டம்

முகவரி
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்பர்
பர்ஸ்ட்டு ப்ளோர், நல்லிபாளையம்
நாமக்கல் – 637003
தொலைபேசி – 04286-281000
மின் அஞ்சல் – sp.nkl@tncctns.gov.in

புதுகோட்டை மாவட்டம் – திரு.செல்வராஜ் IPS

124 Views

திரு.செல்வராஜ் IPS  –  புதுகோட்டை மாவட்டம்

முகவரி
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
புதுகோட்டை தலைமை அலுவலகம்
புதுகோட்டை – 622001
தொலைபேசி – 04322-265613
மின் அஞ்சல் – sp.pdk@tncctns.gov.in

பெரம்பலூர் மாவட்டம் – திருமதி.டிஷா மிட்டல், IPS

151 Views

திருமதி.டிஷா மிட்டல் -பெரம்பலூர் மாவட்டம்

முகவரி
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
பெரம்பலூர் மாவட்டம் – 621212
தொலைபேசி – 04328-224910
மின் அஞ்சல் – sp.pblr@tncctns.gov.in

மதுரை மாவட்டம் – திரு. N. மணிவண்ணன்

227 Views

திரு. N. மணிவண்ணன் – மதுரை மாவட்டம்

முகவரி
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
கெ. புதூர் (சர்வர் காலனி)
மதுரை – 625 007
தொலைபேசி – 0452-2539477, 0452-2539466
மின் அஞ்சல் – sp.madurai@yahoo.co.in

விருதுநகர் மாவட்டம் – திரு.M. ராஜராஜன் IPS

292 Views

விருதுநகர் மாவட்டம் – திரு.M. ராஜராஜன் IPS

முகவரி
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
கலக்ட்ரேட் கோம்ப்ளக்ஸ்
சாத்தூர் ரோடு
விருதுநகர் – 626002
தொலைபேசி –   04562-252300
மின் அஞ்சல் –   Sp.vnr@tncctns.gov.in

விழுப்புரம் மாவட்டம் – திரு.S. ஜெயகுமார் IPS

145 Views

விழுப்புரம் மாவட்டம் – திரு.S. ஜெயகுமார் IPS

முகவரி
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
மாஸ்டர் ப்ளான் கோம்ப்ளக்ஸ்
விழுப்புரம் தலைமை அலுவலகம்
விழுப்புரம் – 605 602
தொலைபேசி –  9498100485
மின் அஞ்சல் –  Sp.vpm@tncctns.gov.in

வேலூர் மாவட்டம் – திரு. P. பகலவன் IPS

287 Views

வேலூர் மாவட்டம் – திரு.P. பகலவன் IPS

முகவரி
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
சதுவச்சரி
வேலூர் – 632009
தொலைபேசி – 0416-2232999 , 9444384633
மின் அஞ்சல் – sp.vlr@tncctns.gov.in

செய்தியை பகிர்ந்து கொள்ள:

இன்றைய செய்திகள்

error: Content is protected !!