மாணவ மாணவிகள் இணைந்து நடத்திய விழிப்புணர்வு

admin1

ராணிப்பேட்டை:  ராணிப்பேட்டை மாவட்டம்   அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரயில்வே  போலீசார் மற்றும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் கல்வி அறக்கட்டளை  இணைந்து  நடத்திய போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி  மாணவ மாணவிகள் பங்கேற்று  பாடல்களை பாடி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பிரசாரத்தில் ஈடுபட்ட  மாணவ  மாணவிகளுக்கு ரயில்வே போலீஸ் ஆய்வாளர் விஜயலட்சுமி உதவி ஆய்வாளர் ஆனந்தன் பரிசு வழங்கி பாராட்டு.  கல்வி அறக்கட்டளை நிர்வாகி சுகந்தி வினோதினி தலைமை ஆசிரியர்-ஆசிரியை புஷ்பராணி ஆசிரியைகள் சுகந்தி புனிதா பங்கேற்றனர்.

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
தென்னிந்திய  தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

காவலருக்கு பாராட்டு

481 திண்டுக்கல்:   திண்டுக்கல்  அம்பாத்துரை  அருகே  செட்டியபட்டியை  சேர்ந்த  தேன்மொழி (20) என்ற பெண் காணவில்லை என்று பெற்றோர்கள் புகார் கொடுத்தனர்.  அதனைத் தொடர்ந்து அம்பாத்துரை  போலீசார் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452