மாணவ மாணவிகளுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

Prakash
விருதுநகர்: விருதுநகர் சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. உமாமகேஸ்வரி அவர்கள் ஶ்ரீவில்லிபுத்தூர் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு சைபர் கிரைம் குற்றங்கள்மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கருத்துக்களைஎடுத்துரைத்தார்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

293 திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் காவலர்களை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட சையது இப்ராஹிம் என்பவரை எஸ்பி.திரு.சீனிவாசன் பரிந்துரையின் பேரில் கலெக்டர் திரு.விசாகன் குண்டர் சட்டத்தில் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452