மாணவி தற்கொலை, ஆசிரியர் பணி நீக்கம்

admin1

திருநெல்வேலி :   திருநெல்வேலி மாவட்டம்,  திசையன்விளை லட்சுமிநகர்,  ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில்  ரம்யா (14), 9ம் வகுப்பு பயின்று வந்தார். பள்ளியில் தேர்வின்போது ஆசிரியை, ஒருவர் அவரை சக மாணவியர் முன் திட்டினார். மனமுடைந்த மாணவி இனி பள்ளிக்கு செல்ல மாட்டேன்,  எனக்கூறியுள்ளார். யாரும் இல்லாத போது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை, செய்து கொண்டார்.  திசையன்விளை, காவல் துறையினர், விசாரித்து வருகின்றனர், ரம்யாவை திட்டிய ஆசிரியை ஜூலியட் ரெஜினாவை, பணி நீக்கம்  செய்ய,  பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது.

 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

குற்றவாளிகள் குறுகிய நேரத்தில் கைது, காவல் துறையினருக்கு முதலமைச்சரின் பாராட்டு

593 சென்னை :  சென்னை, மயிலாப்பூரில் வசித்து வந்த,  ஆடிட்டர் ஸ்ரீகாந்த்,  மற்றும் அவரது மனைவி அனுராதா,  ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சென்னை மாநகர காவல்துறை, […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452