மழையால் சாலையில் ஏற்பட்ட பள்ளங்களை சரி செய்த காவல் துறையினர்

Prakash

வேலூர்: வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வகுமார் அவர்கள் வழிகாட்டுதலின்படி குடியாத்தம் போக்குவரத்து காவல்துறையினர் பொதுமக்கள் நலனுக்காக சாலை விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் குடியாத்தம் நகரில் மழையால் சாலையில் சுமார் 15 இடங்களில் ஏற்பட்ட பள்ளங்களை மாவட்ட காவல் துறை சார்பாக சரி செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மழை வெள்ளத்தினால் சூழ்ந்துள்ள பகுதிகளில் காவல் துறை இயக்குநர் அவர்கள் ஆய்வு

278 குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ள பகுதிகளை நேரில் ஆய்வு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452