மல்லாங்கிணறு காவல் நிலையத்தின் சார்பாக எளியோருக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது

Admin

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம்,  மல்லாங்கிணறு காவல் நிலையத்தின் சார்பாக காவல் உதவி ஆய்வாளர் திரு. செல்வகுமார்  ஊரடங்கு உத்தரவால் உணவின்றித் தவித்த முதியோர்களுக்கு அரிசி,காய்கறி, மளிகை பொருட்கள் கல்குறிச்சி சமூக சேவர்கள் இணைந்து வழங்கினார். மளிகை பொருட்களை பெற்று கொண்ட மக்கள், காவல் துறையினருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.  

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

      

T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

காட்டூர் காவல் நிலையம் சார்பாக தொழிலாளர்களுக்கு மளிகை பொருட்கள்

95 கோவை: கோவை மாநகர, காட்டூர் காவல் நிலையத்தில் காந்திபுரம் முதல் தெருவில் தங்கியுள்ள, வெளிமாநில தொழிலாளர்களுக்கு, போதிய வேலைக்கு செல்ல முடியாத, காரணத்தினால், அன்றாட உணவு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452