குடும்பத்தினரால் முற்றிலும் கைவிடப்பட்ட 19 நபர்களை மீட்ட காவல் உதவி ஆணையர்

Admin

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் திரு. ஜஸ்டின் பிரபாகரன் அவர்களின் முழு முயற்சியால் இன்று 23.04.2020- ம் தேதி மதுரை மாநகரில் மனநலம் பாதிக்கப்பட்டு குடும்பத்தினரால் முற்றிலும் கைவிடப்பட்ட 19 நபர்களை மீட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் அக்க்ஷயா டிரஸ்ட் மூலம் கிடைத்திட வழிவகை செய்த பிறகு ஒப்படைத்தார். காவல் ஆணையர் அவர்கள் காவல் உதவி ஆணையரை பாராட்டினார்.  

மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
      
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

பெண் காவல் ஆய்வாளருக்கு கொரோனா, சிதம்பரம் காவல் துணை கண்காணிப்பாளர் தனிமை

201 கடலூர் : காவல் ஆய்வாளர் குருநாத் தோற்று உறுதி செய்யப்பட்டதால் அவரது கணவரான சிதம்பரம் காவல்துறை கண்காணிப்பாளரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். வாணியம்பாடி காவல் நிலைய ஆய்வாளராக […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452