மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு

Prakash

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே குரும்பபட்டியில் மதுவிலக்கு போலீஸ் டி.எஸ்.பி திரு.நாகராஜ் உத்தரவின்படி, சப்-இன்ஸ்பெக்டர் திரு.அபூதல்ஹா மற்றும் காவலர்கள் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், கள்ள மதுபான விற்பனை தொடர்பாக புகார் எண் 10 581 என்ற எண்ணையும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பட்டாக்கத்தியோடு சுற்றிய இளைஞர்கள். விரட்டிப்பிடித்த எஸ்.பி

284 வேலூர்: வேலூர் மாவட்டம் கிரீன் சர்க்கில் அருகே சாலையோரம் அமர்ந்து பச்சை குத்தும் தொழிலை செய்து வந்தவர்களிடம் (நரிக்குறவர்கள்) சலவன்பேட்டை பகுதியை சேர்ந்த லிங்கேஷ்வரன், கிஷோர், […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452