மதுரையில் காவல்துறை இயக்குனர் அவர்களின் உத்தரவுப்படி மரக்கன்றுகள் நடப்பட்டன

Admin

மதுரை: தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் திரு.திரிபாதி இ.கா.ப அவர்களின் உத்தரவுப்படி இன்று மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல்’ நிலையங்களிலும் 3000 மரக்கன்றுகளை காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் நட்டுவைத்தார்கள். பொதுமக்களும் பள்ளி மாணவ மாணவிகளும் இதில் கலந்து கொண்டு அவர்களும் மரக்கன்றுகளை நட்டுவைத்தனர்.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

        
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரையில் இருச்சக்கர வாகனத்தை திருடியவரை காவல்துறையினர் கைது

26 மதுரை: மாவட்டம் 8.8.2019 பைக் திருடன் கைது: மேலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வெள்ள நாதன் பட்டியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 40 […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!