மணல் கடத்தல்: டிரைவர் கைது

Prakash

கோவை: கோவை நால் ரோடு சந்திப்பில் சூலூர் சப் இன்ஸ்பெக்டர் திரு.நவநீதகிருஷ்ணன் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினார்

.அப்போது அந்த வழியாக அனுமதியில்லாமல் 2 டிப்பர் லாரிகளில்மணல் கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக2 லாரியும், 6 யூனிட் மணலும் பறிமுதல் செய்யப்பட்டது.  டிரைவர் பரமேஸ்வரன்  39  பழனிவேல் 30 கைதுசெய்யப்பட்டார்.. லாரி ஓனர் பட்டீஸ்வரன் தலைமறைவாகிவிட்டார்.


கோவையிலிருந்து  நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சட்ட விரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்த இருவர் கைது

278 இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் காவல் ஆய்வாளர் திருமதி.ஜீவரத்தினம் அவர்கள் தலைமையில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது மண்டபம், செம்மட்டி பெட்ரோல் பல்க் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!