மக்களை காக்கும் காவல் ஆய்வாளரின் மனிதாபிமான செயலுக்கு பாராட்டு

Admin
 மதுரை : திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் திருமதி.கீதாரமணி அவர்கள் திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைக்கு வரும் அனைத்து பொது மக்களையும் கொரானா தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் தனது சொந்த செலவில் முக கவசங்கள் வாங்கி அவரே அணிந்து விடுகிறார்.
 
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
      
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கடலாடி அருகே கள்ளச்சாராயம்?? எஸ்.பி நேரில் ஆய்வு

116 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம் டாஸ்மாக் மூடப்பட்ட தால் மது பிரியர்கள் கவலையில் உள்ளனர். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் அருகே அத்தியூத்து கிராமத்தில்உள்ள […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452