போக்சோ சட்டத்தில் கைது

admin1
 இராமநாதபுரம் :  சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது.  இராமநாதபுரம் அருகே அரசு பேருந்தில் வைத்து பள்ளி மாணவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சுபர் ஜமாலுதீன் என்பவரை கேணிக்கரை ஆய்வாளர் திரு.மலைச்சாமி அவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

காவல் கண்காணிப்பாளரின் பாராட்டு

495 தூத்துக்குடி :  சிப்காட் காவல் நிலைய  எல்லைக்குட்பட்ட  பகுதியில் முன்விரோதம்  காரணமாக 2 பேரை காரில் கடத்திய கும்பலை சினிமா பாணியில் போலீசார் துரத்தி பிடித்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452