போக்குவரத்து ஆய்வாளர் போக்குவரத்து பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு

Prakash
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் போக்குவரத்து ஆய்வாளர் திரு.தட்சிணாமூர்த்தி டூவீலரில் வருபவர்களுக்கு (ஹெல்மெட்) தலைக்கவசம் பற்றிய விழிப்புணர்வு கொடுத்து கையில் (நோட்டீஸ்) துண்டு பிரசுரம் வழங்கி போக்குவரத்து பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வை எடுத்துக் கூறினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா

Leave a Reply

Your email address will not be published.

Next Post

பேருந்து நிலையத்தில் முதியவரிடம் பணத்தை திருடியவர் கைது

286 இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தைச் சேர்ந்த நடராஜன் என்ற முதியவர் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்புவதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அச்சமயம் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452