பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும், காவல்துறையினர் வேண்டுகோள்

Admin

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில்  144 தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றிய 428 நபர்கள் மீது 251 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 313 இருசக்கர வாகனங்களும், 1 நான்கு சக்கர வாகனமும், 25 ஆட்டோகளும் பறிமுதல் செய்யப்பட்டது. பொதுமக்கள் கண்டிப்பாக வெளியில் செல்லும்போது முக கவசம் அணிந்து செல்லும்படி திண்டுக்கல் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

Leave a Reply

Your email address will not be published.

Next Post

துப்பறியும் நாய் -காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம்

177 ஈரோடு : ஈரோடு மாவட்டம் காவல் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் துப்பறியும் நாய்ப்படை பிரிவில் கடந்த 26.11.2013 முதல் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணியிலிருந்த வைதேகி […]
Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452