பணகுடி காவல்துறையினரின் செயலை பாராட்டிய பொதுமக்கள்

Admin

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட பணகுடி காவல் ஆய்வாளர் திரு. சாகுல் ஹமீது அவர்கள் மற்றும் பணகுடி காவல்துறையினர் கொரோனா தொற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் வீட்டில் இருந்து 144 தடை உத்தரவை அமல்படுத்தும் நோக்கில் வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய காய்கறிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டால் வீட்டிற்கு ஆட்டோவில் காய்கறிகளை பெறுவதற்கு ஏற்பாடுகளை செய்துள்ளனர். பணகுடி காவல்துறையினரின் இச்செயல் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்ப்பையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

 

நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

T. சுதன் தேசிய பொது செயலாளர்

சமூக சேவகர்கள் பிரிவு

திருநெல்வேலி

Leave a Reply

Your email address will not be published.

Next Post

 காவலர்களுக்கு இலவசமாக உணவு வழங்க உத்தரவிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

99 அரியலூர் : நாடு முழுவதும் கொரோனா எனும் வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் அரசு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 24 மணி நேரமும் அயராது […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452