பொதுமக்களின் அச்சத்தை போக்க போலீசார் அணிவகுப்பு

Admin

கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் பண்ருட்டி காவல்நிலையம் திருவதிகையில் இரட்டை கொலை சம்பந்தமாக பொதுமக்களின் அச்சத்தை போக்க பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் திரு.நாகராஜன், காவல் ஆய்வாளர் திரு.அம்பேத்கார் அவர்கள் தலைமையில் போலீசார் அணிவகுப்பு நடந்தது.

 

விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

 

 

 

 

திரு.சதீஸ் குமார்

 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

950 லிட்டர் சாராய ஊறலை அழித்த திருவண்ணாமலை காவல்துறையினர்

229 திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.M.R.சிபிசக்கரவர்த்தி.IPS., அவர்களின் உத்தரவுபடி, தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.T.அசோக் குமார் அவர்களின் மேற்பார்வையில், வேட்டவலம் காவல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452